| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 181113b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 100 | : | _ _ |a லூயிஸ் கேட்டோ டிக்கின்சன் (Lowes Cato Dickinson) |
| 245 | : | _ _ |a பிரான்சிஸ் நேப்பியர் (Francis Napier) |b1 : |b2 = |
| 300 | : | _ _ |a நவீனக் கலைகள் - எண்ணெய் வண்ண உருவ ஓவியம் |
| 500 | : | _ _ |a லூயிஸ் கேட்டோ டிக்கின்சன் (Lowes Cato Dickinson) லூயிஸ் கேட்டோ டிக்கின்சன் (Lowes Cato Dickinson - 27 November 1819 – 15 December 1908) டிக்கின்சன் லண்டனில் உள்ள கில்பர்னில் பிறந்தார். இவர் ஓர் ஆங்கில ஓவியர் மற்றும் கிறிஸ்டியன் சோசலிஸ்ட் ஆவார். அவரது தந்தை பாண்ட் ஸ்ட்ரீட் ஒரு லித்தோகிராபர், கலை வெளியீட்டாளர். தன் தந்தையிடம் இவர் தனது முதல் தொழிற்பயிற்சியைப் பெற்றார். இவரது தந்தை 1849 இல் மறைந்தார் அதன் பிறகு, அவர் தனது இரண்டு மூத்த சகோதரர்கள் கில்பர்ட் பெல் டிக்கின்சன் மற்றும் வில்லியம் ராபர்ட் டிக்கின்சன் ஆகியோருடன் சேர்ந்து கூட்டாக டிக்கின்சன் பிரதர்ஸ் ஆஃப் பாண்ட் ஸ்ட்ரீட் நிறுவனத்தில்.பணியாற்றினார். லித்தோகிராஃப்களை அவர்கள் தொடர்ந்து வெளியிட்டனர். டிக்கின்சன் ஓவியங்கள் பல புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு வரையப்பட்டவை. மனிதர்களின் உருவப்படங்கள் வரைய ஓவியர் முன் நீண்ட நேரம் அமர்வது கடினம், அது போல வெளிநாட்டில் உள்ளவர்கள், இறந்து போனவர்களை வரைய புகைப்படங்களை ஓவியம் வரைய எளிதாகிறது. டிக்கின்சன் அடிக்கடி முகங்கள் மட்டுமே வரைந்தார். மற்ற கலைஞர்களுடன் சேர்ந்து ஆடைகளில் ஓவியம் தீட்ட பணியமர்த்தப்பட்டார். அவர் ரஸ்கின் மற்றும் ரோஸெட்டி ஆகியோருடன் சேர்ந்து ஓவியம் கற்றார். டாண்டே கேப்ரியல் ரோஸ்ஸெட்டி,( Dante Gabriel Rossetti ) ஜான் ரஸ்கின் (John Ruskin) ஜான் எவரெட் மில்லிஸ் (John Everett Millais) போன்ற ஓவியர்களுடன் இணைந்து படைப்பினை உருவாக்கினார். டிக்கின்சன் 1850 ஆம் ஆண்டில் மூன்று ஆண்டு பயணமாக இத்தாலிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன், ராயல் அகாடமியில் அவர் தன் படைப்புக்களைக் காட்சிப்படுத்தினார், இது அடுத்த ஆண்டும் தொடர்ந்தது. அவர் 1854 ஆம் ஆண்டில், லண்டனில் உள்ள ஆண் தொழிலாளர்கள் கல்லூரி நிறுவினார், இக்கல்லூரி கைவினைஞர்களுக்கு ஒரு தாராளவாத கல்வி வழங்கும் நோக்கத்திற்காகவே செயல்பட்டது. இவர் ராணி விக்டோரியா, பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், ஜார்ஜ் எலியட், ஆர்தர் கேய்லே, வில்லியம் தொம்சன், சர் ஜார்ஜ் ஸ்டோக்ஸ் போன்ற விஞ்ஞானிகள் மற்றும் ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் போன்றோரின் உருவப் படங்களை வரைந்தார். டிக்கின்சன் 1857 இல் மார்கரெட் எலென் வில்லியம்ஸை மணந்தார். இவர் டிசம்பர் 15 1908 இல் ஆக்ஸ்போர்டு சர்க்கஸ் என்னுமிடத்தில் தனது வீட்டில் மரணம் அடைந்தார். அவரது உடல் கேன்சல் பசுமை கல்லறையில் புதைக்கப்பட்டது. டிக்கின்சனின் பல ஓவியங்கள் லண்டனில் உள்ள தேசிய ஓவியக் காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிரான்சிஸ் நேப்பியர் (Francis Napier) பிரான்சிஸ் நேப்பியர் (Francis Napier) 10 வது லார்ட் நேப்பியர் (15 September 1819 – 19 December 1898) ஒரு ஸ்காட்டிஷ், பன்மொழியாளர், தூதர் மற்றும் காலனித்துவ நிர்வாகி. இவர் அமெரிக்காவுக்காக 1857 முதல் 1859 வரை அவர் பிரிட்டிஷ் அமைச்சராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 1859 முதல் 1860 வரை நெதர்லாந்து, 1861 முதல் 1864 வரை ரஷ்யா, 1864 முதல் 1866 வரை பிரசியா போன்ற நாடுகளில் பணியாற்றிய பின் 1866 முதல் 1872 வரை சென்னை மாகாண ஆளுநராக இருந்தார். அவர் பிப்ரவரி முதல் மே 1872 வரையிலான இந்தியாவின் வைசிராயாகவும் செயல்பட்டார். பிரான்சிஸ் நேப்பியர் 1819 செப்டம்பர் 15 இல் வில்லியம் ஜான் நேப்பியர் அவர்களுக்கு மகனாக பிறந்தார். அவர் 1835 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அவர் தளது பட்டப்படிப்பை முடிக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர் பல வெளிநாட்டு மொழிகளை கற்று வைத்திருந்தார். அதனால் வெளிநாட்டு பயணிகளுக்குத் தூதராக பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார். 1866 இல், அவர் சென்னை கவர்னராக நியமிக்கப்பட்டார் மற்றும் 1866 முதல் 1872 வரை தொடர்ந்து பணியாற்றினார். நேப்பியர் இந்தியாவின் தற்காலிகமாக வைஸ்ராய் ஆக நியமிக்கப்பட்டு பிப்ரவரி முதல் மே 1872 வரை பணியாற்றினார். இவர் 1872 ஜூலையில் ஐரோப்பாவுக்கு திரும்பி வந்தார். பின்னர் நேப்பியர் கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டார். நேப்பியர் 1898 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி தனது 79 வயதில் , இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் நகரில் இறந்தார். |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a லூயிஸ் கேட்டோ டிக்கின்சன் (Lowes Cato Dickinson) லூயிஸ் கேட்டோ டிக்கின்சன் (Lowes Cato Dickinson - 27 November 1819 – 15 December 1908) டிக்கின்சன் லண்டனில் உள்ள கில்பர்னில் பிறந்தார். இவர் ஓர் ஆங்கில ஓவியர் மற்றும் கிறிஸ்டியன் சோசலிஸ்ட் ஆவார். அவரது தந்தை பாண்ட் ஸ்ட்ரீட் ஒரு லித்தோகிராபர், கலை வெளியீட்டாளர். தன் தந்தையிடம் இவர் தனது முதல் தொழிற்பயிற்சியைப் பெற்றார். இவரது தந்தை 1849 இல் மறைந்தார் அதன் பிறகு, அவர் தனது இரண்டு மூத்த சகோதரர்கள் கில்பர்ட் பெல் டிக்கின்சன் மற்றும் வில்லியம் ராபர்ட் டிக்கின்சன் ஆகியோருடன் சேர்ந்து கூட்டாக டிக்கின்சன் பிரதர்ஸ் ஆஃப் பாண்ட் ஸ்ட்ரீட் நிறுவனத்தில்.பணியாற்றினார். லித்தோகிராஃப்களை தொடர்ந்து வெளியிட்டனர். டிக்கின்சன் ஓவியங்கள் பல புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு வரையப்பட்டவை. மனிதர்களின் உருவப்படங்கள் வரைய ஓவியர் முன் நீண்ட நேரம் அமர்வது கடினம், அது போல வெளிநாட்டில் உள்ளவர்கள், இறந்து போனவர்களை வரைய புகைப்படங்களை ஓவியம் வரைய எளிதாகிறது. டிக்கின்சன் அடிக்கடி முகங்கள் மட்டுமே வரைந்தார். மற்ற கலைஞர்களுடன் சேர்ந்து ஆடைகளில் ஓவியம் தீட்ட பணியமர்த்தப்பட்டார். அவர் ரஸ்கின் மற்றும் ரோஸெட்டி ஆகியோருடன் சேர்ந்து ஓவியம் கற்றார். டாண்டே கேப்ரியல் ரோஸ்ஸெட்டி,( Dante Gabriel Rossetti ) ஜான் ரஸ்கின் (John Ruskin) ஜான் எவரெட் மில்லிஸ் (John Everett Millais) போன்ற ஓவியர்களுடன் இணைந்து படைப்பினை உருவாக்கினார். டிக்கின்சன் 1850 ஆம் ஆண்டில் மூன்று ஆண்டு பயணமாக இத்தாலிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன், ராயல் அகாடமியில் அவர் தன் படைப்புக்களைக் காட்சிப்படுத்தினார், இது அடுத்த ஆண்டும் தொடர்ந்தது. அவர் 1854 ஆம் ஆண்டில், லண்டனில் உள்ள ஆண் தொழிலாளர்கள் கல்லூரி நிறுவினார், இக்கல்லூரி கைவினைஞர்களுக்கு ஒரு தாராளவாத கல்வி வழங்கும் நோக்கத்திற்காகவே செயல்பட்டது. இவர் ராணி விக்டோரியா, பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், ஜார்ஜ் எலியட், ஆர்தர் கேய்லே, வில்லியம் தொம்சன், சர் ஜார்ஜ் ஸ்டோக்ஸ் போன்ற விஞ்ஞானிகள் மற்றும் ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் போன்றோரின் உருவப் படங்களை வரைந்தார். டிக்கின்சன் 1857 இல் மார்கரெட் எலென் வில்லியம்ஸை மணந்தார். இவர் டிசம்பர் 15 1908 இல் ஆக்ஸ்போர்டு சர்க்கஸ் என்னுமிடத்தில் தனது வீட்டில் மரணம் அடைந்தார். அவரது உடல் கேன்சல் பசுமை கல்லறையில் புதைக்கப்பட்டது. டிக்கின்சனின் பல ஓவியங்கள் லண்டனில் உள்ள தேசிய ஓவியக் காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிரான்சிஸ் நேப்பியர் (Francis Napier) 10 வது லார்ட் நேப்பியர் (15 September 1819 – 19 December 1898) ஒரு ஸ்காட்டிஷ், பன்மொழியாளர், தூதர் மற்றும் காலனித்துவ நிர்வாகி. இவர் அமெரிக்காவுக்காக 1857 முதல் 1859 வரை அவர் பிரிட்டிஷ் அமைச்சராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 1859 முதல் 1860 வரை நெதர்லாந்து, 1861 முதல் 1864 வரை ரஷ்யா, 1864 முதல் 1866 வரை பிரசியா போன்ற நாடுகளில் பணியாற்றிய பின் 1866 முதல் 1872 வரை சென்னை மாகாண ஆளுநராக இருந்தார். அவர் பிப்ரவரி முதல் மே 1872 வரையிலான இந்தியாவின் வைசிராயாகவும் செயல்பட்டார். பிரான்சிஸ் நேப்பியர் 1819 செப்டம்பர் 15 இல் வில்லியம் ஜான் நேப்பியர் அவர்களுக்கு மகனாக பிறந்தார். அவர் 1835 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அவர் தளது பட்டப்படிப்பை முடிக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர் பல வெளிநாட்டு மொழிகளை கற்று வைத்திருந்தார். அதனால் வெளிநாட்டு பயணிகளுக்குத் தூதராக பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார். 1866 இல், அவர் சென்னை கவர்னராக நியமிக்கப்பட்டார் மற்றும் 1866 முதல் 1872 வரை தொடர்ந்து பணியாற்றினார். நேப்பியர் இந்தியாவின் தற்காலிகமாக வைஸ்ராய் ஆக நியமிக்கப்பட்டு பிப்ரவரி முதல் மே 1872 வரை பணியாற்றினார். இவர் 1872 ஜூலையில் ஐரோப்பாவுக்கு திரும்பி வந்தார். பின்னர் நேப்பியர் கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டார். நேப்பியர் 1898 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி தனது 79 வயதில் , இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் நகரில் இறந்தார். |
| 653 | : | _ _ |a நவீன கால ஓவியம், லூயிஸ் கேட்டோ டிக்கின்சன் (Lowes Cato Dickinson), பிரான்சிஸ் நேப்பியர் (Francis Napier), ஓவியம், ராயல் அகாடமி, தேசியக் கலைக் கூடம், பிரித்தானிய இந்தியா, இங்கிலாந்து, சென்னை, அருங்காட்சியகம் |
| 700 | : | _ _ |a தணிகை மணி |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 752 | : | _ _ |a சென்னை அருங்காட்சியகம் |b # |c சென்னை |d சென்னை |f சென்னை |
| 850 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 914 | : | _ _ |a 13.0713738 |
| 915 | : | _ _ |a 80.2564629 |
| 995 | : | _ _ |a TVA_PNT_00027 |
| barcode | : | TVA_PNT_00027 |
| book category | : | நவீனக் கலைகள் |
| cover | : |
|
| Primary File | : |